ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக டேனியல் நோபோவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான அவர், ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில், ஈக்குவடோரின் ஜனாதிபதி தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டு நிறைவடைந்துள்ளன.
அதற்கமைய, டேனியல் நோபோவா 52.3 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதி டேனியல் நோபோவா, எதிர்வரும் 26ஆம் திகதி பதவியேற்கவுள்ளதுடன், பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇