கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் (Nasmi Aqlaan Bilaal) புதிய உலக சாதனையாளனாகத் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், பத்தின் 100ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி நஸ்மி அக்லான் பிலால் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇