இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4.83 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது 11.5 சதவீத அதிகரிப்பாகும்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாட்டு பண அனுப்பல், 555.6 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், அது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், 15.2 சதவீத அதிகரிப்பாகும்.
எனினும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவான வெளிநாட்டுப் பண அனுப்பல் 577.5 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇