சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் 14.10.2024 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க இந்த விடயத்தை அறிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects