எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (13.11.2024) மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் அனைத்தினதும் கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் இன்று (12.11.2024) தேர்தல் பணிக்காகப் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇