மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் திலக் ஹேவாவசம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் கற்கைகள் பிரிவில் புவி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
பேராசிரியர் ஹேவாவாசம் சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇