துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் திலக் வர்மா 3ஆவது இடம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஐசிசியின் இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் , 69 இடங்கள் முன்னேறி இந்திய வீரர் திலக் வர்மா 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் தொடர்ந்து 2 சதங்களை திலக் வர்மா விளாசியிருந்தார்

இதேவேளை அப் போட்டியின் போது திலக் வர்மா தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

இதற்கமைய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் திலக் வர்மா 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects