இன்றைய நாணய மாற்று விகிதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மத்திய வங்கி இன்று (22.11.224) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.4521 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.4406 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 373.5883 ரூபா மற்றும் கொள்வனவு விலை 359.2616 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.3531 ரூபா எனவும் கொள்வனவு விலை 298.5399 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (22.11.2024) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே,

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects