உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியானது சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. உலக் கிண்ண தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியிடனும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇