இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 45,527 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர
இதன்படி, கடந்த மாதத்தில் மாத்திரம் 3,178 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த வருடம், மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇