மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இன்று (05.12.2024) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார்.

அந்த வகையில், 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட்ட அத் திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects