பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த திணைக்களம் மூடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்காரணமாக, குறித்த தினங்களில் நாரஹேன்பிட்டையில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇