இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட்லு (Donald Lu) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

கட்டார் – ஏர்வேஸின் QR-662 விமானத்தின் ஊடாக இன்று (05.12.2024) அதிகாலை அவரும் அவரது தூதுக்குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects