11 அலுவலக ரயில் சேவைகள் ரத்து!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று (16.04.2024) காலை திட்டமிடப்பட்ட பதினொரு அலுவலக ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத காவலர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை, மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects