மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.17 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.&

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.14 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை , உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.167 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects