ஸ்ரீலங்கா கிரிக்கெட் மொத்த வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147 இல் இருந்து 60ஆகக் குறைத்துள்ளது.
அத்துடன் தனது புதிய யாப்பில் பல குறிப்பிடத்தக்கத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இன்று (20.12.2024) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் இத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇