இலங்கை மத்திய வங்கி இன்று (02.01.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.5884 ரூபாவாகவும் கொள்வனவு விலை 289.0044 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 374.3308 ரூபா மற்றும் கொள்வனவு விலை 360.4270 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 310.2954 ரூபா எனவும் கொள்வனவு விலை 297.9636 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (02.01.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇