‘Starlink’ Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘Starlink’ செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா முதல் அதிகபட்சமாக 1.8 மில்லியன் ரூபா வரையிலான 5 பெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெக்கேஜ்களின் விவரங்கள் பின்வருமாறு….
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇