இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் 2025 புத்தாண்டுக்கான கொள்கை தொடர் வெளியீட்டு விழாவில் 08.01.2025 அன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை மத்திய வங்கியின், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான கொள்கைத் தொடர் இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇