2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தனிநபர் அடையாள இலக்கத்தின் (PIN) செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம், அதன் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்க அத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










