இலங்கை மத்திய வங்கி இன்று (09.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.3145 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.7598 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 372.9059 ரூபா மற்றும் கொள்வனவு விலை 359.0172 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.6353 ரூபா எனவும் கொள்வனவு விலை 299.2742 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇