ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு புதிய தொலைபேசி இலக்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் 011- 4354250 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக இப் புதிய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects