ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமீட்கப்பட்டுள்ளார் .

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந் நியமனம் வழங்கப்பட்டது .

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09.01.2025) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கு வழங்கினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects