இலங்கை மத்திய வங்கி இன்று (10.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.2063 ரூபாவாகவும் கொள்வனவு விலை 290.6412 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 369.7745 ரூபா மற்றும் கொள்வனவு விலை 355.9865 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 309.9692 ரூபா எனவும் கொள்வனவு விலை 297.6180 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇