சுற்றுலாப் பயணிகளை கவனத்தை ஈர்த்த இடமாக இலங்கையின் தெற்கு கடற்கரை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிகை , உலகின் மிகச் சிறந்த குளிர்கால சுற்றுலா தளமாக இலங்கையின் தெற்கு கடற்கரையை பெயரிட்டுள்ளது.

கடலோரப் பகுதியின் இயற்கை அழகு மற்றும் கலாசார கூறுகளுக்கு மேலதிகமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுத்தர கூடிய வகையில் அமைந்துள்ளதாக அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அழகிய கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் போன்ற சுற்றுலா தலங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்த்துள்ளதாகக் வோக் பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects