19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண T20 தொடர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஏ குழுவில் அங்கம் வகிக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 19 ஆம் திகதி மலேசிய மகளிர் அணியுடனான போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இந்த போட்டி கோலாலம்பூரில் இடம்பெறவுள்ளது.

4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் 16 அணிகள் அங்கம் வகிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects