மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அப் பகுதியில் வசிக்கும் மக்களும், குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects