கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (21.01.2025) முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20.01.2025) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
இதே வேவேளை இன்று (20.01.2025) நடைபெறவிருந்த பாடங்களுக்குறிய பரீட்சைகள் அனைத்தும் 25.01.2025 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










