2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்விநடவடிக்கைகள் இன்று முதல் ஆரமபம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை இன்று (27.01.2025) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தவணை மூன்று கட்டங்களாக நடைபெறும்.

அதன்படி , இன்று முதல் எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நடைபெறும்.

முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects