தலவாக்கலைக்கும், வட்டகொட புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகையிரதத்தை தடம் ஏற்றும் பணிகள் இன்று இரவுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇