எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்சரிவு மற்றும் மரம் முறிந்தமை காரணமாக தடைப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தற்போது எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதுடன் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு காவல்த்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects