சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு நிகழ்நிலை (online) முறையில் அல்லது ஆசன முன்பதிவு வசதியுடன் ரயில் நிலையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇