சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செம்பியன் கிண்ணத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இந்த தொடரில் அங்கம் வகிக்கின்றன.
இந்த தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










