இலங்கை மத்திய வங்கி இன்று (25.02.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 43 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 380 ரூபா 52 சதம்.
அதே போன்று யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 315 ரூபாய் 87 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










