டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி. நாடளாவிய ரீதியில் விசேட கண்டறிதல் கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் 25 கிளினிக்குகளில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 696 433 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇