2 போட்டிகளில் வெற்றியை தனதாக்கிக் கொண்ட பிரக்ஞானந்தா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது .

அதன் பிரகாரம் 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் , இதன் 4 ஆவது சுற்றுப் போட்டியில் பிரக்ஞானந்தா, ஜேர்மனியின் வின்சென்ட் கெய்மருடன் போட்டியிட்டார்.

இப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects