இலங்கை மத்திய வங்கி இன்று (05.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 299 ரூபாய் 51 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபாய் 16 சதம் விற்பனை பெறுமதி 384 ரூபாய் 15 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










