கடலோர ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்ததால் புகையிரத போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் ஒன்று இவ்வாறு உடைந்துள்ளது.
இதன் விளைவாக, அந் நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










