புனித பவுலின் தேவாலயம் முறக்கொட்டாஞ்சேனை அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரக்கன்றுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 30.01.2026 அன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது விவசாய பீட வளவாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக திட்ட முகாமையாளர் மற்றும் திருச்சபை நிர்வாக உறுப்பினர்கள், சிறுவர் அபிவிருத்தி பணியாளர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நிழல் தரும் வகையிலும் பயனாளிகளின் குடும்பங்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டும் வகையிலும் மாங்கன்றுகள் மற்றும் முருங்கை கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










