இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் 5% வளர்ச்சி: புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதாரம் 5% ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான தேசிய உற்பத்தி மதிப்பீடுகளை சமர்ப்பிக்கும் போது, குறித்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் இந்த வலுவான மாற்றம் பதிவாகி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects