பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை வழங்குவதற்கான உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் 20.03.2025 அன்று முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










