மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேச சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










