இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நாளை (04.04.2025) மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி, அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், மற்றும் பத்தரமுல்லை அபே கம, அதைச் சுற்றியுள்ள வீதிகள் 05.04.2025 அன்று அவ்வப்போது மூடப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










