போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை குறித்து வெளியான வர்த்தமானி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம், 500-999 லீற்றர் 70 ரூபாவாகவும், 1-1,499 லீற்றர் 100 ரூபாவாகவும்,

1.5-1,999 லீற்றர் 130 ரூபாவாகவும், 2-2,499 லீற்றர் 160 ரூபாவாகவும்,

5-6,999 லீற்றர் 350 ரூபாவாகவும் புதிய விலையானது மாற்றியமைக்கபட்டுள்ளது.

குறித்த விலை மாற்றம் வர்த்தமானி அறிவிப்பின் படி 2025 ஆம் ஆண்டு இம் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects