எரிபொருள் விலைகளில் திருத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எரிபொருள் விலைகளில் நேற்று (31) நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 356 ரூபாவாகும்.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 423 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 356 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 431 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 249 ரூபாவகும்

இதேவேளை, சிபெட்கோவின் விலை மாற்றத்திற்கு அமைய, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects