இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2025 ஜனவரி மாதத்தில், இது -3.9% ஆக பதிவாகியிருந்தது.  

இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -0.8% ஆக அதிகரித்துள்ளது.  

மேலும், 2025 பெப்ரரி மாதத்தில் -6.0% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -4.0% ஆகக் அதிகரித்துள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects