இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 820,000 ஐ எட்டியுள்ளது.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects