இன்று (02) முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இதன் அடிப்படையில் , ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.
பாசிப்பயறு ஒரு கிலோகிராம் விலை 77 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.
அத்துடன், 400 கிலோகிராம் சதொச பால்மாவின் விலை 22 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுஅதன் புதிய விலை 948 ரூபாவாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇