இலங்கை மத்திய வங்கி இன்று (09.05.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2446 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.8838 ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.
இதன்படி , இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஏனைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










