சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (02) முதல் ஒரு வருடத்திற்கு இது அமுலுக்கு வரும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇